ஹாய் பிரண்ட்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல்களில் சில சமயம் கேலரி ஓபனிங் செய்தால் சரியாக ஓபன் ஆகாது,அது போன்ற சமயங்களில் எவ்வாறு அதை சரி செய்வது என்று பார்கலாம் முதலில் உங்கள் மொபைலில் செட்டிங்கில் சென்று ஆப்ஸ் என்பதை கிளிக்செய்யவும் பிறகு வரும் ஆப்ஸ் மேனேஜரில் ஆல் என்பதை கிளிக் செய்யவும் அதில் வரும் மீடியா ஸ்டோரேஜை கிளிக் செய்து அதில் உள்ள கேட்சீஸையும்,டேட்டாவையும் கிளிக் செய்க பிறகு செட்டிங்கிள் இருந்து வெளியேறிவிடவும்.மொபைலை ரீபூட் அல்லது சுவிட்ச் ஆப் செய்து மீண்டும் ஆன் செய்து பயன்படுத்தவும்
ஸ்கிரீன்ஸாட்ஸ் பார்க்கவும்: