08 December 2017

ஆண்ட்ராய்டு மொபைல்

ஹாய் பிரண்ட்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல்களில் சில சமயம் கேலரி ஓபனிங் செய்தால் சரியாக ஓபன் ஆகாது,அது போன்ற சமயங்களில் எவ்வாறு அதை சரி செய்வது என்று பார்கலாம் முதலில் உங்கள் மொபைலில் செட்டிங்கில் சென்று ஆப்ஸ் என்பதை கிளிக்செய்யவும் பிறகு வரும் ஆப்ஸ் மேனேஜரில் ஆல் என்பதை கிளிக் செய்யவும் அதில் வரும் மீடியா ஸ்டோரேஜை கிளிக் செய்து அதில் உள்ள கேட்சீஸையும்,டேட்டாவையும் கிளிக் செய்க பிறகு செட்டிங்கிள் இருந்து வெளியேறிவிடவும்.மொபைலை ரீபூட் அல்லது சுவிட்ச் ஆப் செய்து மீண்டும் ஆன் செய்து பயன்படுத்தவும்

ஸ்கிரீன்ஸாட்ஸ் பார்க்கவும்:

Rose red rose

Rose

01 June 2011

தகவல்தொழில்நுட்பம்

ஹாய் பிரண்ட்ஸ் இன்றைய அறிவியல் உலகில் பல முன்னேற்றங்கள் வந்துள்ளன அவற்றில் ஒன்றுதான் மொபைல் பிரவுசர்(Mobile Browser) இன்றைய புதிய மொபைல்களில் ஓபேரா மினி பதிக்கப்பட்டு வருகிறது இதில் இணைய தளங்களை தேடினால் மொபைல் தளங்கள் மட்டுமே தெரியும் ஒருசில தளங்கள் தெரியாது ஆனால் அணைத்துத் தளங்களையும் பார்கவும் வழி இருக்கிறது அதை விரிவாக காண்போம். ஒபேரா மினியை ஓபாபன் செய்யவும் அதில் டுல்ஸ் கிளிக் செய்து அதில் வரும் ஆப்ஷனில்(settings)செட்டிங்க்ஸ்ல் கிளிக் செய்து மொபைல் வியூவில் உள்ள ரைட்மாக்கை எடுத்துவிடவும் இப்பொழுது சேவ் செய்யவும். இனி அணைத்து இணையதளங்களையும் கண்டு மகிழுங்கள் :-)B-)